• அறிவித்தல்
   
  தமிழ் கத்தோலிக்க ஆன்மீக சபையின் நிர்வாக சபையில் பதவி வகித்த மூவர தங்களது பதவிக்காலம் நிறைவு பெற்று வெளியேற இருப்பதனால் அவர்களின் பணியைத் தொடர்வதற்கு விருப்பமானவர்கள் தங்கள் பெயர் விபரங்களை எதிர்வரும் ஞாயிறு 13.01.2019 க்கு முன்னர் தந்து, பங்கின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் பெயர் விபரங்களை அன்ரன் ஜோசப்மேரி ( தொலைபேசி இலக்கம் 934 54 303 ) அல்லது புவனேந்திரன் மைக்கலிடம் ( தொலைபேசி இலக்கம் 954 92 346 ) வழங்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
 • catwas nod hjep 18
 • MG 0781
 • MG 1440
 • MG 2365

தமிழ் திருப்பலி (Fr. G. Atputharajah)

1 வது ஞாயிறு - Bredtvet - Kl. 17:30
2 வது ஞாயிறு - Bredtvet - Kl.17:30 & Lillestrøm - Kl.19:00
3 வது ஞாயிறு - Tønsberg Kl.13:30 & Bredtvet - Kl.17:30
4 வது ஞாயிறு - Jessheim Kl.13:00 & Bredtvet - Kl.17:30
(5 வது ஞாயிறு - Bredtvet Kl.17:30)

August 2018 - December 2018 

valipadulist

திருத்தந்தை மறையுரைகள்

trepop

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்

களுக்காக(நவம்பர் - 2018)  செபிப்போம்

நவம்பர் மாத செபக்கருத்து:- இதய அமைதி வழியாக உலகில் அமைதி

22.11.2018:- மனித உயிரை மதிக்கும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

21.11.2018-3:- திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : பத்துக்கட்டளைகளின் இறுதி இரு கட்டளைகள்

21.11.2018-2:- 34வது உலக இளையோர் நாள் – திருத்தந்தையின் காணொளிச் செய்தி

21.11.2018-1:- செபிப்போரின் நாளுக்கென திருத்தந்தை வழங்கிய செய்தி

20.11.2018-3:- புனித யோசேப்பு, கடவுளின் எழுத்தராக பணியாற்றவில்லை

20.11.2018:-2019ல் புலம்பெயர்ந்தோர் உலக நாள், செப்டம்பர் 29

19.11.2018:- சுயநலத்தை தாண்டி செயல்படுவதே, உண்மை அன்பு

18.11.2018-3:- வறியோர் உலக நாளன்று திருத்தந்தை வழங்கிய மறையுரை

18.11.2018-2:- தீவிரவாத தாக்குதலாலும், இயற்கை பேரிடராலும் உயிரிழந்தோருக்கு செபம்

18.11.2018-1:- வறியோருடன் அமர்ந்து உணவருந்திய திருத்தந்தை

17.11.2018-2:- ஏழைகளை மையப்படுத்துவது நற்செய்தி பணிக்கு சிறப்பு சேர்க்கும்

17.11.2018-1:- முதலுதவி மையத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை

16.11.2018-2:- சான்று பகரும் வாழ்வுக்கு பிறரன்பு மையமாக வேண்டும்

16.11.2018-1:- திருத்தந்தை, கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு

15.11.2018:- இராட்ஸிங்கர் அறக்கட்டளை கருத்தரங்கு - திருத்தந்தையரின் வாழ்த்துக்கள்

14.11.2018-1:- 'விழுக்காடு அளவுள்ள அன்பை' இயேசு விரும்புவதில்லை

13.11.2018-2:- வருங்கால நம்பிக்கையின் சின்னங்களாக துறவறத்தார்

13.11.2018-1:- திருத்தந்தையுடன் இரண்டாவது உலக வறியோர் நாள்

12.11.2018:- ஆயர்கள், பொறுப்பாளர்களே தவிர, இளவரசர்கள் அல்ல

11.11.2018:- ஏழைக் கைம்பெண், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு

10.11.2018:- நற்கருணை கலாச்சாரத்தை உருவாக்க உழைப்போம்

09.11.2018:- அருளடையாளங்களுக்கு விலை பட்டியல் கிடையாது

08.11.2018-2 :- நவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு

08.11.2018-1 :- 'அனுதின உணவாக' நாம் பயன்படுத்தும் முணுமுணுத்தல்

07.11.2018 :- திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : உடமையாளர் என்பவர், இறைவனின் சார்பில் செல்வத்தை நிர்வகிப்பவரே

06.11.2018:- இயேசு நல்லவர், இரக்கமுடையவர், அதேவேளை நீதியானவர்

05.11.2018:- நம் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் துவங்கும் போர்கள்

04.11.2018:- இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

02.11.2018-2:- இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தையின் மறையுரை

02.11.2018:- இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தையின் திருப்பலி

01.11.2018-2-:- புனிதர் அனைவரின் திருநாளையொட்டி மூவேளை செப உரை

01.11.2018-1:- புனிதரோடு நம் உறவை வலுவுள்ளதாக ஆக்குவோம்

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக (அக்டோபர் -2018) செபிப்பிபோம்

31.10.2018:- திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : உண்மை அன்பு என்பது, முழுமையாக தருவதை குறிக்கிறது

30.10.2018:- இலத்தீன் அமெரிக்க, கரீபியன் தீவுகள் இளையோர் திருத்தந்தைக்கு செய்தி

29.10.2018:- உயிர்த்த கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே, திருஅவையின் முக்கிய           பணி

28.10.2018:- மீட்பின் தேவை குறித்த உணர்வே, விசுவாசத்தின் துவக்கம்

27.10.2018 :- நம் முயற்சிகளில் மற்றவர்களையும் இணைப்போம்

26.10.2018:-'ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக்கொள்ளுங்கள்'

25.10.2018:- இயேசுவை அடித்தளமாகக் கொண்டிருப்பது துணிகரமானச் செயல்