மறைகல்வி

முதல் நன்மை 05.05.2016

சென்.ஜொஹனஸ் பங்கில், வைகாசி 5ம் திகதி (5-5-2016) முதல் நன்மை அருட்சாதனம் பெற்றுக்கொண்ட நம் பிள்ளைகள்.

மறைக்கல்வி ஆசிரியர்கள் 2016–2018

தலைவர்:
பற்றிசியா டான்சன்
22216188 & 90575020
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

செயலாளர்:
அஞ்சலா சுரேஷ்
21413915 & 47611684
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பொருளாளர்:
ஆன்சி அன்ரனி
22162577& 47333099
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மறைக்கல்வி ஆசிரியர்கள்
முதலாம் பாலர் வகுப்பு: றஜனி றொட்னி
இரண்டாம் வகுப்பு: யூலி வில்வராஜ்
மூன்றாம் வகுப்பு: அஞ்சலா சுரேஷ்
நான்காம் வகுப்பு: லியோனா நிக்சன்
ஐந்தாம் வகுப்பு: ஆன்சி அன்ரனி, சுகந்தி றாஜேஸ்வரன். 
ஆறாம் வகுப்பு: பற்றீசியா டான்சன்
ஏழாம் வகுப்பு: கொன்சலா மைக்கல்
எட்டாம் வகுப்பு: லியொனிலா ஜெகன்
ஓன்பதாம் பத்தாம் வகுப்பு: சந்திரா சாள்ஸ்

Updated 07.06.2016

மறைக்கல்வி மாணவா்கள் உல்லாசச் சுற்றுலா 2016

IMG 03702016 ஏப்ரல் 23ம் திகதி எமது மறைக்கல்லி பிள்ளைகள் இணைந்திருந்த ஒஸ்லோ Frognerparken உல்லாசச் சுற்றுலா.

மறை.ஒன்றுகூடல்

20150509 19070509.05.2015 அன்று மறைக்கல்வி மாணவா்களிற்கான ஒன்றுகூடல் st.Johannes ஆலயத்தில் இடம்பெற்றது.