உறுதிப்பூசுதல்-2015

confir3Bredtvet புனித யுவானியார் பங்குக் கோவிலில் இன்று 40 இளையோர்

உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஒஸ்லோ மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் Gerhard Schwenzer தலைமையில் காலை 11 மணிக்கு உறுதிபூசுதல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டது. தமிழ் இளையோரில் பத்து வரையிலானோர் இன்றைய தினத்திலும் மேலும் சிலர் வருகின்ற நாட்களில் அயல் பங்குகளிலும் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தில் பங்குகொள்கிறார்கள்.

confir1

confir3


இவ்வருட(2014) உறுதிப் பூசுதலில் Biskop உடன் எம்மவர்கள்