பொதுவானவை

எம் ஆயருக்காகச் செபிப்போம்

4thsunday pskeநம் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் எதிர் கொள்கின்ற நிர்வாக சவால்களில் ஆண்டவருடைய வழிநடத்தல் அவருக்கு இருக்கவும்,

1 ste messe _Jeyanthan

messe jeyanthanஎமது ஆன்மீக இயக்குனர்(அருள்திரு.ஜெயந்தன் பச்சேக் அமதி) அவர்களின் முதற் திருப்பலி(07.12.2014)

பாடகர்களின் பாதுகாவலி புனித செசீலியா

choir

உரோமைக்கும் உலகுக்கும் தாயும் தலைமையுமாகிய கோவில்

rome church

சகல புனிதர்கள், சகல ஆன்மாக்கள் நினைவு

saintsபேராசிரியர் அ.குழந்தை ராஜ் - காரைக்குடி

Elektronisk arkivering

எமது பணியகத்தின் "elektronisk arkivering"  இற்குப் பொறுப்பாக திரு.யூட் இம்மானுவேல்பிள்ளை அவர்களை ஆன்மீக சபை நியமித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்துக்கொள்கிறோம். epost:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  

இன்றைய புனிதர்

2014-08-30 புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)

”அன்னை தெரசா”

1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 தேதி, அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் “ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ”. 

வாழ்த்துக்கள்

Fr.jeyanthan

ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை PACHCHECK, Paul Jeyanthan O.M.I, அவர்களை எமது பணியகத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை Antonine Jeevendra Paul அவர்களை எமது பணியகத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

 

ஒருவருடமாக எமது ஆன்மீக தேவைகளை நிறைவேற்றி இன்று தாய் மண்ணில் சேவை செய்வதற்காக சென்றுள்ள அருட்தந்தை விக்டர் ஜெயசிங்கம் அவர்களுக்கு எமது பணியகத்தின் சார்பில் நன்றியை தெருவித்துக்கொள்கிறோம்.