மரண அறிவித்தல்கள்

நல்லடக்கத் திருப்பலி அமரர் திருமதி சுஜித்தா அன்ரன் வூட்ஸ்

அமரர் திருமதி சுஜித்தா அன்ரன் வூட்ஸ் அவர்களின் நல்லடக்கத் திருப்பலி சென்.ஜொஹானஸ் ஆலயத்தில், (Bredtvetveien 12, 0950 Oslo), வெள்ளி, (08.07.2016) காலை 11 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். 

 அதன்பின் அமரரின் பூதவுடல் நல்லடக்கத்திற்காக Nittedal kirkegård: Kirkeveien 121 , 1480 Slattum சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

SUJI

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
Rev.Fr.விக்டன் அவிதப்பர் (17/6/1959) அவர்கள்

Fr.Victon Avithappar

மரண அறிவித்தல்

drjosephDr..ஜோசப் நவரட்ணம் பீற்றர் (24ஃ6ஃ1927) அவர்கள்