பணியாளர்கள்

உறுதி பூசுதல் 28.05.2016

சென்.ஜொஹனஸ் பங்கில், வைகாசி 28ம் திகதி (28-5-2016) உறுதி பூசுதல் அருட்சாதனம் பெற்றுக்கொண்ட நம் பிள்ளைகள்.

தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல்

mar-1

அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆன்மீகசபையின் அர்ப்பணம்

12.05.2014 திருப்பலியில் புதிய ஆன்மீகசபை அங்கத்தவர்கள் அனைவரும் பாஸ்கா மெழுகுதிரியில் விளக்கேற்றி "பணிவிடை பெற அல்ல பணிவிடை புரியவே வந்தேன்" என்னும் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி பணியாற்ற உறுதிஎடுத்துக்கொண்டார்கள்.