• 7X4A6813
 • MG 9030

 • எதிர்வருபவை

    
   29.10.2017  மறைக்கல்வி தின விழா (St. Johannes)
   
   
   

 • 7X4A3998

தமிழ் திருப்பலி (Fr.Jeyanthan)

1 வது ஞாயிறு - Bredtvet - Kl. 17:30
2 வது சனி - Trondheim - Kl.16:00
2 வது ஞாயிறு - Bredtvet - Kl.17:30 & Lillestrøm - Kl.19:00
3 வது ஞாயிறு - Tønsberg Kl.13:30 & Bredtvet - Kl.17:30
4 வது ஞாயிறு - Jessheim Kl.13:00 & Bredtvet - Kl.17:30
(5 வது ஞாயிறு - Bredtvet Kl.17:30)

August 2016 - November 2017

valipadulist-

Elektronisk arkivering

எமது பணியகத்தின் "elektronisk arkivering"  இற்குப் பொறுப்பாக திரு.யூட் இம்மானுவேல்பிள்ளை அவர்களை ஆன்மீக சபை நியமித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்துக்கொள்கிறோம். epost:இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  

26 ஆம் வாரம்-ஞாயிறு 28.09.2014

 

28.09.2014

26 ஆம் வாரம்-ஞாயிறு

 

 

வழிபாடு

பொறுப்பு

 

செபமாலை

Mrs. Ganasili

 

முன்னுரை

Mr. Benjamin

 

முதல்வாசகம்

Mrs. Rajani Rodney

 

பதிலுரைப்பாடல்

Mrs. Ann Medona

 

இரண்டாம்வாசகம்

Mr. Prasanna Daniel

 

மன்றாட்டு

Mrs. Vasanthi

 

திருப்பலி பாடல் எண்கள்

 

 

பீடப்பரிசாதகர்கள்

 

 

 

 

 

முதல்வாசகம்

 இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28

ஆயினும், தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள்.


என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.

அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்

திபா 25: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 6ய)

பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

 

இரண்டாம்வாசகம்

 

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?

அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.

மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்.

மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 யோவா 10: 27


அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

 

நற்செய்திவாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு கூறியது: ``இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள்.

அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார்.

அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார்.

ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார்.

அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார்.

அவர்கள் ``மூத்தவரே'' என்று விடையளித்தனர்.

இயேசு அவர்களிடம், ``வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

திருத்தந்தை மறையுரைகள்

trepop

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக (ஜூன் -2017) செப்பிபோம்

02.06.2017-3:-தாழ்ச்சியோடு இறைமக்களை பேணி வளர்க்க திருத்தந்தை அழைப்பு

02.06.2017-2:-ஆயுத வர்த்தகத்தை ஒழிப்பதற்கு திருத்தந்தை அழைப்பு

02.06.2017-1:-அருங்கொடை இயக்கம் ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி

01.06.2017-2:-திருத்தந்தை - கொடுமைகளுக்கு நடுவே, நற்செய்தியை பறைசாற்ற...

01.06.2017-1:-குடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக ( மே-2017) செபிப்போம்

31.05.2017-2:-திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : எதிர்நோக்குடன் வாழ தூய ஆவியாரின் உதவி

31.05.2017-1:-மரியன்னை குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

30.05.2017:-எங்கும் பணியாற்ற எப்போதும் தயாராக இருத்தல்

29.05.2017-2:-தூய ஆவியானவர் நமக்குள் இயங்க அனுமதிப்போம்

29.05.2017-1:-கருணையில் தன்னையே தாழ்த்துவதில் இறைவன் சோர்வடைவதில்லை

28.05.2017:-நற்செய்தியை அறிவிப்பது கடமை மட்டுமல்ல, கௌரவமும்கூட‌

27.05.2017-3:-செபத்தில் பரிந்துரைப்பது, பிறரன்பு நடவடிக்கை

27.05.2017-2:-இயேசுவின் வாழ்வுமுறையைப் பின்பற்றுவதே, ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படை

27.05.2017-1:-காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு திருத்தந்தை இரங்கல்

26.05.2017:2:-கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக உள்ள இடம் உலகம்

26.05.2017:1:-திருத்தந்தை : எல்லைகளற்ற மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள்

25.05.2017:-விண்ணேற்புச் செய்தியை வாழ்வில் எடுத்துச் செல்வோம்

24.05.2017:3:-திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : கடவுள் எப்போதும் நம்முடன் நடக்கிறார்

24.05.2017:2:-திருத்தந்தையுடன் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்

24.05.2017:1-:-சீன திருஅவைக்காக செபிக்கும் உலக நாள்

22.05.2017:-திருத்தந்தை - தூய ஆவியாருக்கு இதயத்தைத் திறங்கள்

21.05.2017:-தூய ஆவியாரை இதயத்தில் பாதுகாத்துக்கொள்ள திருத்தந்தை அழைப்பு

19.05.2017:- இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாள் மாற்றம்

17.05.2017:- புதன் மறைக்கல்வியுரை : கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதர் மகதலா மரியா

16.05.2017:- திருத்தந்தை: இயேசு அளிக்கும் அமைதியே உண்மையானது

15.05.2017:- விசுவாசத்துடன் பின்பற்றுவதற்கான அருளை வேண்டுவோம்

14.05.2017-2:- துன்புறும் மக்களை, அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைத்தல்

14.05.2017:1:- சொந்த அன்னையை நினைத்துப் பார்க்கத் தூண்டும் தினம்

08.05.2017:1- போர்த்துக்கீசிய பாப்பிறை கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை

06.05.2017:- இத்தாலிய அமைதியின் பள்ளிகள் சிறாருடன் திருத்தந்தை

05.05.2017:- திருஅவையில் சாந்த குணம் வளர திருத்தந்தை அழைப்பு

04.05.2017:- திருத்தந்தையால் திருப்பொழிவு பெறும் பத்து தியாக்கோன்கள்

03.05.2017:- எகிப்து திருப்பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை

02.05.2017:- ஆண்டவர் கல்லாலான இதயத்தை சதையாலானதாக மாற்றுபவர்

01.05.2017:- கனவு காண்பதற்கு இளையோரை அழைக்கும் திருத்தந்தை

 

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக (ஏப்ரல்-2017) செபிப்போம்

28.04.2017:- அல்-அசார் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தையின் உரை

27.04.2017-2:- இறைவனுக்குக் கீழ்ப்படிவதே, கிறிஸ்தவருக்கு மிக முக்கியம்

27.04.2017-1:-பாப்பிறை அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

26.04.2017:- மெக்சிகோ ஆயர் பேரவைக்கு திருத்தந்தையின் செய்தி

25.04.2017:- திருக்குடும்பம் பார்வையிட்ட நாட்டிற்கு வருவதில் பெருமையடைகிறேன்

24.04.2017:- பூர்வீக மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு திருப்பீடம் அழைப்பு

23.04.2017:- 'வெள்ளை ஞாயிறு' - திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்துரை

20.04.2017:- பாத்திமா திருத்தலத்தில் மே 13ம் தேதி புனிதர் பட்ட விழா

18.04.2017:- திருத்தந்தை 16ம் பெனடிக்ட்: இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்

18.04.2017:-1 அசிசி நகர் புதிய திருத்தலத்திற்கு திருத்தந்தை வாழ்த்து

17.04.2017:- இறுதி வெற்றி, வாழ்வுக்கு மட்டுமே உரியது – திருத்தந்தை

16.04.2017:-2 90வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் திருத்தந்தை

16.04.2017:-1 திருத்தந்தையின் 'ஊருக்கும் உலகுக்கும்' உயிர்ப்பு விழா செய்தி

09.04.2017:-இயேசுவின் முகத்தை ஏழைகளில் கண்டு தியானித்தல்

08.04.2017:-திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 90வது பிறந்த நாள்

07.04.2017:-திருத்தந்தை : பாலியானோ சிறையில் புனித வியாழன் திருவழிபாடு

05.04.2017:- திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை : நம் எதிர்நோக்குக் குறித்து விளக்கமளிக்கும் கடமை

04.04.2017:- அணிந்துகொள்ளும் சிலுவை, அலங்காரப் பொருள் அல்ல

01.04.2017-2:- உரோம் நகரின் San Jose பாப்பிறை கல்லூரியின் 125ம் ஆண்டு

01.04.2016:-'இறைவனின் இரக்கம், மற்றனைத்தையும் விட மிகப்பெரியது'

திருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக (பிப்ரவரி-2017) செபிப்போம்

08.02.2017:-2 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : அமைதிக்கும் தேறுதலுக்கும் ஆதாரமாகும் நம்பிக்கை

 08.02.2017: திருத்தந்தையின் கண்காணிப்பில், புலம்பெயர்ந்தோர் பிரிவு

06.02.2017:-நற்செயல்களின் சாட்சியம் வழியே, உலகின் ஒளியாக விளங்க‌